tag:blogger.com,1999:blog-2365967982580908276.post1909413364175526625..comments2023-09-11T07:50:43.504-07:00Comments on ஹஜ் விளக்கம்: என் ஹஜ் பயண அனுபவங்கள் - 16SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-41579034567994789792009-03-05T20:02:00.000-08:002009-03-05T20:02:00.000-08:00உங்க எல்லார் அன்பையும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த அன...உங்க எல்லார் அன்பையும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த அன்பும் உற்சாகமூட்டுதலும் தான், என்னை நடுநிசியிலும் பதிவு போடத் தூண்டுகிறது.

சில சமயம், பகலில் நேரம் கிடைக்காவிட்டால், இரவில் என் கணவரிடம் சொல்வேன், ”இருங்க, ஒரு 10 நிமிஷம், என் பதிவுக்காக நிறைய பேர் காத்துட்டிருப்பாங்க” என்று.

ஹஜ் கட்டுரை மட்டும், ஒரு பதிவு டைப் செய்ய முக்கால் மணி நேரம் ஆகிவிடுகிறது. அதனால், பாதி பாதியாக டைப் செய்து சேவ் செய்து கொள்வேன்.

அன்றன்று போடும் கட்டுரையை, அன்றன்று தான் எழுதுவேன். டைம் கிடைத்தாலும் முன்பே எழுதி வைக்க சோம்பல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-21499263195043277042009-03-05T14:47:00.000-08:002009-03-05T14:47:00.000-08:00அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) மரியாதை கூறிய சகோதரியார் ...அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) மரியாதை கூறிய சகோதரியார் அவர்களுக்கு...இறையருளால் நலம் நாட்டமும் அதுவே!

தாங்களுடைய தளத்தை கண்டேன் அருமை அன்புடன் அபுஜுலைஹா அதிராம்பட்டினம் www.adiraipost.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-55540997457005873682009-03-05T12:42:00.000-08:002009-03-05T12:42:00.000-08:00உங்கள் பதிவுகள் எல்லாம் அருமையாக இருக்கின்றது சுஹை...உங்கள் பதிவுகள் எல்லாம் அருமையாக இருக்கின்றது சுஹைனா. அடுத்தது என்ன என்று ஆவலைத் தூண்டும் அளவிற்கு உள்ளது. நானும் ஏன் டென்ட் இல் தங்குவது என்று யோசித்தேன், ஆனால் அதற்கும் ஒரு காரணம் இருப்பதாக விளக்கியுள்ளீர்கள்.
நன்று.

அன்புடன்
பிருந்தாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-75031300846130060692009-03-05T06:43:00.000-08:002009-03-05T06:43:00.000-08:00ஹாய் சுஹைனா எப்படி இருக்கிங்க, படிக்க படிக்க மகிழ்...ஹாய் சுஹைனா எப்படி இருக்கிங்க, படிக்க படிக்க மகிழ்ச்சியாக இருக்கு ஹஜ்ஜின் விளக்கம், மிகவும் பிடித்தும் இருக்கிறது உங்களின் பதிவு, வஸ்ஸலாம், [ரைஹானா]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-30538559765542750962009-03-04T19:13:00.000-08:002009-03-04T19:13:00.000-08:00அருமையான எழுத்து நடையில் கதை போல் கூறியிருப்பது பா...அருமையான எழுத்து நடையில் கதை போல் கூறியிருப்பது பாராட்ட தக்கது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-11028364811485576202009-03-04T13:01:00.000-08:002009-03-04T13:01:00.000-08:00ஆனா அது சரியா வருமா தெரியவில்லை.ஆனா அது சரியா வருமா தெரியவில்லை.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-66685231653559993152009-03-04T12:51:00.000-08:002009-03-04T12:51:00.000-08:00சமீபத்தியக் கருத்துக்கள் சைட் பாரில் இடம் பெறுமாறு...சமீபத்தியக் கருத்துக்கள் சைட் பாரில் இடம் பெறுமாறு செய்திருக்கிறேன்.
-சுஹைனாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-52533487278331959692009-03-04T09:48:00.000-08:002009-03-04T09:48:00.000-08:00கவின், ஆமாப்பா, நபிகள் நாயகம்(ஸல்), அவ்விடத்தில் ட...கவின், ஆமாப்பா, நபிகள் நாயகம்(ஸல்), அவ்விடத்தில் டெண்ட் அடித்துத் தான் தங்கினார்கள். அதனால் தான் அப்படி. வேறு காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. இருந்தால் விசாரித்து சொல்கிறேன்ப்பா.
-சுஹைனாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-67221441323902347882009-03-04T07:08:00.000-08:002009-03-04T07:08:00.000-08:00நன்றாக இருக்கிறது சுஹைனா..கதை கேட்கும் பொழுது, டெண...நன்றாக இருக்கிறது சுஹைனா..கதை கேட்கும் பொழுது, டெண்ட் என்றெல்லாம் சொல்லும் பொழுது..நான் மண் ரோடு, கிராமம் போல் கற்பனை செய்து கொண்டேன்..படத்தில் மேம்பாலம், ரோடு எல்லாம் பார்த்த பொழுது தான் நிகழ்கால உண்மை புரிகிறது. கட்டிடமாக இல்லாமல் டெண்ட் இருப்பது எதற்காக? காரணம் ஏதும் உண்டா?Anonymousnoreply@blogger.com