tag:blogger.com,1999:blog-2365967982580908276.post8201597914787301556..comments2023-09-11T07:50:43.504-07:00Comments on ஹஜ் விளக்கம்: என் ஹஜ் பயண அனுபவங்கள் - 4SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-47473766140295678332009-02-10T10:28:00.000-08:002009-02-10T10:28:00.000-08:00எப்படி சுஹைனா எல்லா பொருட்க்களைய்யும் ஒன்று விடாமல...எப்படி சுஹைனா எல்லா பொருட்க்களைய்யும் ஒன்று விடாமல் எழுத முடிகிறது?படிக்க ரொம்பவும் சுவாரசியமா இருக்கு!அல்லா எங்களுக்கும் அங்கு கால் பதிக்க உதவி புரிவானாக!rasiahttps://www.blogger.com/profile/12502833489500923807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-63081065117853646422009-02-07T10:42:00.000-08:002009-02-07T10:42:00.000-08:00சுஹைனா மிகவும் அருமை. எனக்கு மட்டுமல்ல ஹஜ் செல்பவர...சுஹைனா மிகவும் அருமை. எனக்கு மட்டுமல்ல ஹஜ் செல்பவர்களுக்கு மிகவும் அருமையான விளக்கம். நல்ல காரியம் செய்துள்ளீர்கள்afrinehttps://www.blogger.com/profile/11110049844661082752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-55232211040887794742009-02-04T00:20:00.000-08:002009-02-04T00:20:00.000-08:00உங்க பதிவுகளுக்கு நன்றி. அதிகம் பேர் இந்த கட்டுரைய...உங்க பதிவுகளுக்கு நன்றி. அதிகம் பேர் இந்த கட்டுரையால் பயன் பெற வேண்டும், என்பது என் ஆசை.
ஜலீலாக்கா மற்றும் தாஜ், உங்கள் கேள்விகளுக்கு இங்கு ஒரு வரியில் பதிலளித்தால் சரிவராது. இனி வரும் அத்தியாயங்களில் அதற்கான பதில் வரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-635683952582693012009-02-04T00:10:00.000-08:002009-02-04T00:10:00.000-08:00சுஹைனா,அஸ்ஸலாமு அலைக்கும்.நீங்கள் எடுத்துள்ள இந்த ...சுஹைனா,
அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.எழுதும் நடை அனைவரையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை.ஆவலுடன் அடுத்த தொடருக்காக காத்துக்கொண்டிருக்கும், உங்கள் எழுத்தை ரசிக்கும் தோழி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-8262674643827947092009-02-03T13:39:00.000-08:002009-02-03T13:39:00.000-08:00அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா! உங்களின் பதிவுகளில் ஒன்...அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா! உங்களின் பதிவுகளில் ஒன்றுவிடாமல் படித்து வருகிறேன். சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு அழுதேவிடுகிறேன். காரணம், என் ஹஜ் கனவுகள் எப்போது நிறைவேறுமோ என்ற ஏக்கம்! அல்லாஹ்தான் விரைவில் நிறைவேற்றவேண்டும், இன்ஷா அல்லாஹ்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-45359634834921461282009-02-03T08:22:00.000-08:002009-02-03T08:22:00.000-08:00சுஹைனா,இந்த செக் லிஸ்ட், எல்லாருக்கும் பயன்படும். ...சுஹைனா,

இந்த செக் லிஸ்ட், எல்லாருக்கும் பயன்படும். நல்ல பொருமை தான் உங்களுக்கு. இந்தியா வரும் பொழுது கட்டாயம் உங்களை சந்திக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-51118804627050771622009-02-03T07:56:00.000-08:002009-02-03T07:56:00.000-08:00மினாவில் சாப்பாட்டிற்கு ஹஜ் கமிட்டியில் கூப்பன் தர...மினாவில் சாப்பாட்டிற்கு ஹஜ் கமிட்டியில் கூப்பன் தரவில்லையா?என் அம்மா போனவருடம் ஹஜ் கமிடியில்தான் வ்நந்தார்கள் ஆனால் சமயல் செய்யலை வாங்கிதான் சாப்பிட்டார்கள் காலை டிபன் மட்டும் எதாவது செய்து கொள்வார்கள்.சமைப்பதால் இபாதத் பாதிக்கபடுமே நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்தாஜ்https://www.blogger.com/profile/03221387367609253864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-24690867031297763452009-02-03T06:59:00.000-08:002009-02-03T06:59:00.000-08:00சுஹைனா நல்ல பொருமையா எல்லா சாமானையும் யோசித்து யோச...சுஹைனா நல்ல பொருமையா எல்லா சாமானையும் யோசித்து யோசித்து எடுத்து போயிருக்கிறீர்கள்.
எப்படிதான் சமைத்து கொண்டு அங்கு போக முடிந்தது உங்களுக்குன்னு தெரியல.
ஓவ்வொரு வேளையும் சமைத்து விட்டு செல்ல டைம் இருந்துச்சா?
ரொம்ப அருமை.
ஜலீலாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com